திருத்தணி முருகன் கோயிலில் பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி சாமி தரிசனம். அனுமதி மீறி கோயில் உள்ளே செல்ல முயன்ற பாமகவினர். தடுத்த கோயில் ஊழியர்களுக்கு மிரட்டல் கோயில் சன்னதியில் ஆபாச வார்த்தைகளால் பக்தர்கள் அதிர்ச்சி, கடை ஊழியரை தாக்கிய பாமகவினரால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது