போச்சம்பள்ளி: திம்மிநாயக்கன்பட்டி ஏரியில் ஆயிரக்கணக்கில் செத்து மிதக்கும் மீன்களால் சுகாதார சீர்கேடு
திம்மிநாயக்கன்பட்டி ஏரியில் ஆயிரக்கணக்கில் செத்து மிதக்கும் மீன்களால் சுகாதார சீர்கேடு கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த வலசைகவுண்டனூர் ஊராட்சிக்குட்பட்ட திம்மிநாயக்கன்பட்டி ஏரியில் ஆயிரக்கணக்கில் மீன்கள் செத்து மிதப்பதால் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக கிராம மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.