பந்தலூர்: 'சாலை வசதி ஏற்படுத்தி தராததால் வாக்களிக்க கூடாது என வைத்த பேனரால் பரபரப்பு'- கருத்தாடு பகுதியில் பொதுமக்கள் அதிரடி
Panthalur, The Nilgiris | Aug 10, 2025
நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட கொளப்பள்ளி அடுத்துள்ள கருத்தாடு, கோட்டப்பாடி, தட்டாம்பாறை பகுதியில் பல...