தருமபுரி: தருமபுரி 4 ரோடு சந்திப்பில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி அதிமுக சார்பில் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்துனர்.
பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் ஒரு மணி அளவில் தருமபுரி மாவட்ட அதிமுக சார்பில் பெரியார் சிலையிலிருந்து மாவட்ட அம்மா பேரவை செயலாளர் எஸ்.ஆர்.வெற்றிவேல்,மாநில விவசாயப்பிரிவு தலைவர் டி.ஆர்.அன்பழகன்,பாப்பிரெட்டிப்பட்டி எம்எல்ஏ கோவிந்தசாமி,மாவட்ட பிரதிநிநி பொன்னுவேல், மாநில மருத்துவர் அணி இணை செயலாளர் அசோகன் முன்னிலையில் ஏராளமான அதிமுகவினர் ஊர்வலமாக வந்து நான்