எழும்பூர்: முதலமைச்சர் உடனே தலையிட வேண்டும் - ராஜரத்தினம் மைதானம் அருகே கேபிள் டிவி ஆபரேட்டர்கள் போராட்டம்
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே தமிழ்நாடு கேபிள் டிவி தாசில்தார்களே கண்டித்தும் மந்த்ரா நிறுவனத்தை கண்டித்தும் தமிழ்நாடு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கத்தை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்