கன்னியாகுமரியில் இருந்து சென்னை வந்த ரயிலில் தனது 90 ஆயிரம் மதிப்புள்ள லேப்டாப்பை தவறவிட்ட பயணி ஒருவர் ரயில்வே போலீசாருக்கு தெரிவித்த தகவலின் அடிப்படையில் அந்த லேப்டாப்பை ரயில்வே போலீசார் பத்திரமாக மீட்டுக் கொடுத்த சம்பவம் அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது