கீழ்வேளூர்: பிரதாப ராமபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்வினை கீழையும் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் தொடங்கி வைத்தார்
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த பிரதாபராம புரம் ஊராட்சியில் அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சியினை கீழையூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் தாமஸ் ஆல்வா எடிசன் தொடங்கி வைத்தார். பள்ளி தலைமையாசிரியர் தலைமை தாங்கினார் நிகழ்வில் கழக நிர்வாகிகள் பூவை.முருகு,இராம.கணபதி,ஆனந்த கைலாசம்,குணசேகரன்,செல்வம்,கலாநிதி,புருசோத்தமன்,வைரமணி,வினோத்,நித்யா சந்திரசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்