பெரம்பூர்: சிவம் பாலம் அருகில் சொகுசு காரில் கஞ்சா கடத்திய பிரபல ரவுடி கைது - போலீசார் துரத்தி பிடித்ததில் கால் முறிந்தது
சென்னை பெரம்பூர் சிவம் பாலம் அருகில் சொகுசு காரில் கஞ்சா கடத்தி வந்து வடசென்னை பகுதிகளில் விற்பனை செய்த பிரபல ரவுடியை போலீசார் கைது செய்தனர் அவர்களுடன் அவனது கூட்டாளிகள் இருவரையும் போலீசார் கைது செய்த நிலையில் ரவுடி தப்பி ஓட முயற்சித்த போது இடறி விழுந்து கால் முறிந்தது