அம்பத்தூர்: மாமூல் கேட்டு மளிகை கடை உரிமையாளர் மற்றும் அவரது கர்ப்பிணி மனைவியை கத்தியால் வெட்டிய நபர்கள் - கலைவாணர் நகரில் பரபரப்பு
சென்னை பாடி கலைவாணர் நகரில் மளிகை கடை நடத்தி வரும் முருகன் என்பவரின் கடையில் இரவில் மாமூல் கேட்டு ஏழு இளைஞர்கள் அடித்து உதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அவரது கர்ப்பிணி மனைவியை கத்தியால் வெட்டி உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது