போளூர்: உழவர் சந்தை மற்றும் பள்ளியில் திடீர் ஆய்வு பள்ளியில் மாணவர்களோடு அமர்ந்து உணவருந்திய மாவட்ட ஆட்சியர்
Polur, Tiruvannamalai | Apr 17, 2025
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகா தேசூர் பகுதியில் ஊராட்சி பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு குறித்தும்...