புரசைவாக்கம்: ஒரு தாயாக சொல்கிறேன் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை - மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கொந்தளித்த குஷ்பூ
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழக பாஜக மகளிர் அணி சார்பாக கோவை சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் இடையே செய்தியாளர்களை சந்தித்த குஷ்பூ ஒரு தாயாக தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை சொல்கிறேன் என்றார்