வெம்பக்கோட்டை: கல்லம்மநாயக்கன்பட்டியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
வெம்பக்கோட்டை அருகே கல்லம்மா நாயக்கன்பட்டியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் 13 துறையைச் சேர்ந்த அரங்கில் அமைக்கப்பட்டு பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டன மாவட்ட ஆட்சி தலைவர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார் அங்கு இருந்த பொதுமக்களிடம் குறைகளை கேட்டு எறிந்தார் பின்னர் கல்லமநாயக்கன்பட்டியில் அரசு மருத்துவமனையில் பார்வையிட்டு அடிப்படை வசதிகள் பொது மருந்துகளின் இருப்பு மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் வழங்கப்பட்டு வ