சாத்தான்குளம்: போலையர்புரத்தில் மரணத்தி லும் இணைபிரியாத தம்பதி யின் மரணம் பொதுமக்களிடம் நெகிழ்ச்சியையும் சோகத்தை யும் ஏற்படுத்தியுள்ளது
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள போலையர்புரத்தை சேர்ந்த பச்சப்பு தர்மராஜ்(83), தங்க புஷ்பம்(77) தம்பதியினருக்கு கடந்த 55 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்ததுள்ளது. இவர்களுக்கு 2 மகன்களும் 3 மகள்களும் உள்ளனர்.பிள்ளைகள் அனைவருக்கும் திருமணம் முடிந்து வெளியூரில் வசித்து வரும் நிலையில் கணவன் மனைவி இருவரும் போலையர்புரத்தில் வசித்து வந்துள்ளனர்.