விளாத்திகுளம்: காமராஜர் நகர் 2வது தெரு பகுதியில் 1.76 கோடி ரூபாயில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி எம்எல்ஏ துவக்கி வைத்தார்
Vilathikulam, Thoothukkudi | Jul 30, 2025
விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பேரூராட்சி வார்டு 14 காமராஜர் நகர் 2வது தெரு பகுதியில் ஒரு கோடியே 76 லட்ச...