அணைக்கட்டு: "ஏம்பா புஷ்பா படத்திலிருந்து 'சாமி சாமி' பாட்டு பாடுங்கப்பா" - அணைக்கட்டில் வியந்து ரசித்த முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி
Anaicut, Vellore | Aug 19, 2025
அணைக்கட்டு பகுதியில் எடப்பாடி பழனிசாமி வருகையை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்ட இசை நிகழ்ச்சியில் புஷ்பா படம் பாடலை பாடச்...