சிவகங்கை: 'காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்' அரசு உதவி பெறும் மன்னர் நடுநிலைப் பள்ளியில் அமைச்சர் பெரியகருப்பன் துவக்கி வைத்தார்
Sivaganga, Sivaganga | Aug 26, 2025
சென்னையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில், நகர்ப்புற அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3 லட்சம் மாணவர்கள் பயன்பெறும்...