பரமத்தி வேலூர்: சுண்டக்காபாளையத்தில் அரசு பள்ளி தலைமையாசிரியரை மாற்றக்கோரி பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டதால் பரபரப்பு
Paramathi Velur, Namakkal | Jul 28, 2025
நாமக்கல் மாவட்டம் பரமத்தி அடுத்த கீழ்சாத்தம்பூர் அருகே சுண்டக்காபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மது...