வேதாரண்யம்: கார் மூலம் வந்த எமன் - ஏழு வயது சிறுமி உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன் மனைவி மகள் மூன்று பேர் பலி நீர்முனை பிரதான சாலையில் நடந்த விபத்தில் சோகம்
வேதாரண்யம் அருகே கார் - ஸ்கூட்டர் நேருக்கு நேர் மோதி கணவன் மனைவி மகள் உள்பட மூவர் பலி. நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கார், ஸ்கூட்டர் நேருக்கு நேர் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் பலி. திருவாரூரை சேர்ந்தவர் அருள்பிரகாஷ் வயது 28, மனைவி பெரியநாயகி வயது 25, மகள் நிட்சயா வயது 7 ஆகிய மூன்று