கிருஷ்ணகிரி: குந்தாரப்பள்ளி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் சென்று கொண்டிருந்த லாரி திடீரென தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுனர்
Krishnagiri, Krishnagiri | Aug 31, 2025
குந்தாரப்பள்ளி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் சென்று கொண்டிருந்த லாரி திடீரென தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு - லாரி...