சேத்துப்பட்டு: அரசு போக்குவரத்து கழகம் ஒன்று தமிழக முதல்வரின் பிறந்த நாளை முன்னிட்டு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு தாலுகாவுக்கு உட்பட்ட திமுக வடக்கு மாவட்ட சேத்துப்பட்டு போளூர் திமுக செயலாளர் முருகன் தலைமையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் முன்பாக முதல்வர் பிறந்தநாளில் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்