ஊத்தங்கரை: ரவுண்டானாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா சமூகநீதி நாளாக கொண்டாடப்பட்டது.
ரவுண்டானாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா சமூகநீதி நாளாக கொண்டாடப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ரவுண்டானா பகுதியில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் குபேந்திரன் தலைமையில் தர்மபுரி கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த மண்டல துணை செயலாளர் ஜிம் மோகன் கனியமுதன் பங்கேற்பு