கலவை: மாம்பாக்கத்தில் அடகு கடையின் சுவற்றை துளையிட்டு 3 சவரன் தங்க நகை, 1.5 கிலோ வெள்ளி மற்றும் ₹1.90 லட்சம் ரொக்கம் கொள்ளை
Kalavai, Ranipet | Jul 8, 2025
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த மாம்பாக்கம் பகுதியில் முருகன் என்பவர் அடகு கடை மற்றும் அதனோடு இணைந்த அரிசி கடை நடத்தி...