அம்பத்தூர்: போதைக்கு அடிமையான மகன் - கொலை செய்த தந்தை - கல்யாணபுரத்தில் பரபரப்பு
சென்னை அம்பத்தூர் கல்யாணபுரத்தில் போதைக்கு அடிமையாகி தாய் தந்தையை அடிக்கடி அடித்து துன்புறுத்தி வந்த மகனை தந்தை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்