தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாம்பட்டி ஊராட்சியில் முன்னாள் எம்எல்ஏ ஒன்றிய கழகச் செயலாளர் வேடம்மாள் தலைமையில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி குறித்து வீடு தோறும் பொதுமக்களை சந்தித்து திமுக அரசின் சாதனைகளை எடுத்து கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது, இதில் மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் சிட்டிபாபு ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் யாரோப். உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர் ,