பர்கூர்: அடுத்த வரட்டனப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட பாகம் எண் 15 ல் மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு
பர்கூர் அடுத்த வரட்டனப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட பாகம் எண் 15ல் மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு கிருஷ்ணகிரி மாவட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., அவர்கள் பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வரட்டனப்பள்ளி ஊராட்சி, பாகம் எண்: 15-ல் வாக்காளர்கள் திரு.கிருஷ்ணமூர்த்தி, திருமதி.காஞ்சனா ஆகியோர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர