மயிலாடுதுறையில் பூம்புகார்-சீர்காழி சாலையை இணைக்கும் பழுதடைந்த கூட்டுறவு நகர் வலம்புரி நகர் பிரதான சாலையை சீரமைத்து புதிய தார் சாலை அமைத்து தராவிட்டால் வருகின்ற 27 ஆம் தேதி மிகப்பெரிய அளவில் சாலை மறியல் போராட்டம் நடத்தப் போவதாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்த பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்