திருவண்ணாமலை: தந்தை பெரியாரின் பிறந்தநாளில் அமைச்சர் எ.வ.வேலு பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
திருவண்ணாமலை தந்தை பெரியாரின் பிறந்த நாளில் பெரியார் சிலைக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து சமூக நீதி நாள் உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர் பொதுமக்களுக்கும் திமுக இளைஞர் அணியினருக்கும் இனிப்புகளை வழங்கினார்