காரியாபட்டி: சாலையோரத்தில் தொலைபேசியில் பேசிக்கொண்டு நின்று கொண்டிருந்த நபர் மீது டூவீலர் மோதி முக்குளம் காவல் துறை வழக்கு பதிவு
Kariapatti, Virudhunagar | Aug 23, 2025
திருச்சுழி தாலுகாவை சார்ந்த பால்ராஜ் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் சாலை விவரம் என்று போன் பேசிக் கொண்டிருந்த பொழுது...