ஆத்தூர்: முத்துமலை முருகன் கோயிலில் எடப்பாடி பழனிச்சாமி சாமி தரிசனம், வெள்ளி வாள் ஏந்தி சிறப்பு பூஜை
Attur, Salem | Jul 10, 2025
முத்துமலை முருகன் கோயிலில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை சாமி தரிசனம் செய்தார் அப்போது அவருக்கு...