உசிலம்பட்டி: "உசிலம்பட்டி பள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்-மரத்தடியில் அமர வைக்கப்பட்ட மாணவர்கள்- அதிமுகவினர் போராட்டம்"
Usilampatti, Madurai | Aug 5, 2025
உசிலம்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட கீழப்புதூரில் உள்ள அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம்...