வேலூர்: வேலூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற மதுவிலக்கு சோதனையில் 73 மது பாட்டில்கள் மூன்று லிட்டர் கள் உள்ளிட்டவைகள் பறிமுதல் எஸ்.பி அலுவலகம் தகவல்
வேலூர் மாவட்டம் முழுவதும் இன்று நடைபெற்ற மதுவிலக்கு சோதனையில் 73 மது பாட்டில்கள் 3 லிட்டர் கள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு இருசக்கர வாகனம் 4 மதுவிலக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக சத்துவாச்சாரியில் உள்ள வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தகவல்