புவனகிரி: புவனகிரி அருகே பைக் விபத்தில் சிக்கிய இளைஞர் உயிரிழப்பு, இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி SP யிடம் புகார்
புவனகிரி அருகே பைக்கில் சென்றபோது விபத்தில் சிக்கிய இளைஞர். சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. சாவில் சந்தேகம் என பெற்றோர் புகார். எஸ்.பி. விசாரணை. புவனகிரி அருகே உள்ள பு.உடையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மகன் பார்த்திபன்(35). பட்டதாரி இளைஞரான