அரவக்குறிச்சி: மலைக்கோவிலூர் அருகே இருசக்கர வாகனத்தில் நின்றவர் மீது கார் மோதி விபத்து - ஒருவர் உயிரிழப்பு
Aravakurichi, Karur | Sep 1, 2025
மலைக்கோவிலூர் அருகே இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்தவர் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது இந்த விபத்தில் கந்தசாமி...