தண்டையார்பேட்டை ரூட் தலை பிரச்னையில் பச்சையப்பன் கல்லூரி மாநிலக் கல்லூரி தாக்கி கொண்டனர் இது தொடர்பாக சச்சின் என்ற மாணவன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை செய்ததில் தொடர் வண்டியில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்து வகையில் செயல்பட்ட மாணவர்கள் இருதரப்பிலும் சச்சின் மற்றும் பாஸ்கர் மோகன்ராஜ் குமார் ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.