கிண்டி: நாங்கள் அலார்ட்டாக இருக்கிறோம் - பருவமழை குறித்து து.முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கோட்டூர்புரத்தில் பேட்டி
Guindy, Chennai | Oct 22, 2025 சென்னையின் பல்வேறு இடங்களில் கன மழை குறித்து ஆய்வு செய்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சைதாப்பேட்டை கோட்டூர்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர் பருவமழை குறித்து பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது நாங்கள் அலர்டாக இருக்கிறோம் என்றார்