தருமபுரி: தருமபுரியில் தீபாவளி பண்டிகையை கொண்டாட, 100 பார்வை மாற்றுத்திறனாளிகள் குடும்பத்திற்கு அறக்கட்டளை சார்பில் இனிப்பு, அரசி உள்ளிட்ட 25 வகையான
தீபாவளி பண்டிகை வான வேடிக்கையுடன் கொண்டாடி வரும் நிலையில், பார்வை மாற்றுத் திறனாளிகள் பட்டாசு வெடித்து கொண்டாட முடியாது. இன்று மாலை நாகமணி அளவில் தருமபுரியில் ரோட்டரி ஆளில் லிட் த லைட்) அறக்கட்டளை சார்பில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள 100 பார்வை மாற்று திறனாளிகள் குடும்பத்தினருக்கு தீபாவளியை கொண்டாட இனிப்பு, காரம் மற்றும் அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட 25 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய 2500 மதிப்பிலான