அம்பத்தூர்: சிட்கோ பகுதியில் தீபாவளியை முன்னிட்டு திறக்கப்பட்ட ஒயின் ஷாப் - மூடி சீல் வைத்த அதிகாரிகள்
சென்னை அம்பத்தூர் சிட்கோ பகுதியில் தீபாவளியை முன்னிட்டு அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்ய வேண்டும் என்ற நோக்கோடு ஒயின் ஷாப் திறக்கப்பட்ட நிலையில் அங்கிருந்த தொழிற்சாலை உரிமையாளர்கள் புகார் அளித்த நிலையில் அதிகாரிகள் ஒயின்ஷாப்பிற்கு சீல் வைத்தனர்