அம்பத்தூர்: தண்டவாளத்தில் தேங்கிய மழைநீர் - முன்கூட்டியே கணித்த ஊழியர்களால் விபத்து தவிர்ப்பு
சென்னை அம்பத்தூர் ரயில் நிலையத்தில் உள்ள தண்டவாளங்களில் மழைநீர் அதிக அளவில் தேங்கியதால் தண்டவாளம் தண்ணீரில் மூழ்கியது உடனடியாக சுதாரித்துக் கொண்ட ஊழியர்கள் மின்மோட்டார் மூலமாக தண்டவாளத்தில் தேங்கிய தண்ணீரை அப்புறப்படுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது