ஆனைமலை: ஆடி அமாவாசையை முன்னிட்டு மாசாணியம்மன் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம்
Anaimalai, Coimbatore | Jul 24, 2025
ஆடி மாதத்தில் அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வரும் நிலையில் ஆனைமலை மாசாணியம்மன் கோவில் மிகவும்...