பெரம்பூர்: காமராஜர் சாலையில் வலி மாத்திரை விற்பனை செய்த கார் டிரைவர் கைது
சென்னை கொடுங்கையூர் காமராஜர் சாலை பகுதியில் வலி மாத்திரைகள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அப்பகுதியை சேர்ந்த கார் ஓட்டுநர் விற்பனை செய்வது தெரிய வந்தது அடுத்து அவரை கைது செய்தனர்