குடவாசல்: வண்டாம் பாளையம் கிராமத்தில் குடிதண்ணீர் சரிவர வழங்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
Kudavasal, Thiruvarur | Jun 16, 2025
தமிழக வெற்றி கழகத்தோடு இணைந்து பொதுமக்கள் குடிதண்ணீர் சரிவர வழங்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து சாலை மறியல் போராட்டம்