மாதவரம்: மாதவரம் மாநகராட்சியில் 25வது வார்டு பகுதியில் கைக்குழந்தையுடன் பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி தூய்மை பணியில் ஈடுபட்ட பெண்ணால் பரபரப்பு
மாதவரம் மாநகராட்சியின் 25 வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகள் தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர் கால்வாயில் உள்ள கழிவுகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வரும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் கை குழந்தைகளுடன் மேலும் பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் இல்லாமல் ஆபத்தான முறையில் பணி செய்து வருவது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரின் மீது நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்