சென்னை கோயம்பேடு 100 அடி சாலையில் திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்ற வலியுறுத்தி 200க்கும் மேற்பட்ட இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் போலீசார் அவர்களை குண்டுகட்டாக கைது செய்தனர்
அமைந்தகரை: 100 அடி சாலையில் திடீர் பரபரப்பு - 200க்கும் மேற்பட்ட இந்து முன்னணியினர் குண்டுக்கட்டாக கைது - Aminjikarai News