தருமபுரி, அக்.21: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. இன்று காலை 11 மணி நிலவரப்படி, வினாடிக்கு 28,000 கன அடி தண்ணீர் வரத்து பதிவாகியுள்ளது. காலை 6 மணி அளவில் இது வினாடிக்கு 24,000 கன அடியாக இருந்தது. தண்ணீர் அளவு தொடர்ந்து உயர்ந்து வருவதையடுத்து, ஒகேனக்கல் சுற்றுலாப் பயணிகளுக்கு குளிப்பதற்கு தடை