உடுமலைபேட்டை: திருமூர்த்தி மலையில் வெள்ளப்பெருக்கு காரணமாக பஞ்சலிங்க அருவி மற்றும் அமண லிங்கேஸ்வரர் கோவிலுக்கு பொதுமக்கள் செல்ல தடை
Udumalaipettai, Tiruppur | Sep 10, 2025
திருமூர்த்தி மலை மேல் மலைபகுதியில் மழைப்பொழிவு இருந்தது.. இதனால் இன்று காலை நீர் வரத்து அளவு அதிகரித்து வந்த நிலையில்...