அமைந்தகரை: 18வது தெருவில் ஷேர் மார்க்கெட்டில் பணத்தை இழந்த தந்தை - 7வயது மகனே கொலை செய்த கொடூர தந்தை
சென்னை அண்ணாநகர் 18வது தெருவில் ஷேர் மார்க்கெட்டில் பணத்தை இழந்ததால் 7 வயது மகன் மற்றும் மனைவியை கொலை செய்துவிட்டு ரயிலில் பயந்து தற்கொலை செய்து கொண்ட நபரால் பரபரப்பு. வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை