அருப்புக்கோட்டை: கோட்டாட்சியர் அலுவலகத்தில் பூத்துகளை பிரித்து கூடுதல் பூத்துகளை உருவாக்க குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
Aruppukkottai, Virudhunagar | Aug 28, 2025
அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் 1,200 வாக்குகள் உள்ள பூத்களை பிரித்து கூடுதல் பூத்களை உருவாக்கும் விதமாக அரசியல்...