தூத்துக்குடி: தாண்டவன்காடு சாலையில் மது போதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியவருக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு - Thoothukkudi News
தூத்துக்குடி: தாண்டவன்காடு சாலையில் மது போதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியவருக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு
Thoothukkudi, Thoothukkudi | Sep 9, 2025
தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே உள்ள இடைச்சிவிளை பகுதியை சேர்ந்தவர் சிவமுருகன் இவர் உடன்குடியில் உள்ள ஒரு வாகன...