அயனாவரம்: திமுகவிற்கு அதிமுக துணை நிற்க வேண்டும் - செளமிய பெருமாள் திருக்கோயிலில் அமைச்சர் கோவி.செழியன் பேட்டி
சென்னை வில்லிவாக்கம் சௌமிய பெருமாள் திருக்கோயில் செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், ஆளுநருக்கு எதிரான திமுகவின் நடவடிக்கைகளுக்கு அண்ணாவின் பெயரில் கட்சியை வைத்திருக்கும் அதிமுக துணை நிற்க வேண்டும் என்றார்