வேலூர்: சத்துவாச்சாரி ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்டிஓ தலைமையில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது
வேலூர் மாவட்டம் வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி தலைமையில் அரசு அதிகாரிகள் சமூக நீதி நாள் உறுதி மொழியை ஏற்றுக்கொண்டனர்